Modern literary forms – An introduction நவீன இலக்கிய வடிவங்கள் – ஒரு அறிமுகம்

இலக்கிய வடிவங்களுக்கும் சூழலுக்குமான தொடர்பு மற்றும் இலக்கிய வடிவங்களை பயிலத் தொடங்குவதற்கு முன் வாசகர்கள் கவனிக்க வேண்டியவை பற்றி பேசி இருக்கிறேன் #tamilliterarytalks #sureshpradheep #தமிழிலக்கியம்