கூச்ச சுபாவம் கொண்ட ஒரு இளைஞன் இங்கிலாந்துக்கு சட்டம் படிப்பதற்காக கப்பலில் செல்கிறான். அவன் சைவ உணவுப் பழக்கம் கொண்டவன். கப்பலில் எது சைவ உணவு என்று பிரித்தறிவதற்கு அவனால் இயலவில்லை. ஏறத்தாழ கப்பலில் பட்டினியாகவே பயணிக்கிறான். இங்கிலாந்து சென்ற பிறகும் அவன் கூச்சம் நீங்கவில்லை. பெரும்பாலும் பட்டினி கிடக்கிறான். அதே இளைஞனை அடுத்த ஐந்தாறு… Continue Reading →
நண்பர்களுடனான ஒரு மாலை உரையாடலை பதிவு செய்தது மட்டுமே இது. அமேரிக்கா தேர்தல் முறை பற்றிய தகவல் மட்டும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. மற்றபடி ஒரு முறையான உரையாற்றும் எண்ணத்தோடு தொடங்காததாலும் என்னுடைய சட்டைப்பையில் கிடந்த அலைபேசி இவ்வுரையை பதிவு செய்ததாலும் திறந்தவெளி உரை என்பதாலும் ஒலிப்பதிவின் தரம் குறைவாகவே இருக்கும். எனினும் என்னை என்… Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑