Category நிகழ்வுகள்

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா – 2024

இரண்டு மாதங்களுக்கு முன்பு பாவண்ணன் இப்படி ஒரு இலக்கியவிழா நடைபெறுவதாகச் சொல்லி என்னைக் கலந்து கொள்ள அழைத்தபோது நான் பல வருடங்களாக இந்த இலக்கியவிழா பெங்களூருவில் நடப்பதாகவே எண்ணி இருந்தேன்.‌ பேஸ்புக்கில் நடந்த ‘என்னை அழைக்கவில்லை உன்னை அழைக்கவில்லை’ சர்ச்சை வந்தபோது கூட இதற்கு முன் இப்படியொரு சர்ச்சை வந்ததிராதது எனக்கு உரைக்கவில்லை. அப்படி எனக்கு… Continue Reading →

என் படைப்புகள் குறித்த கருத்தரங்கு

கவிஞர் சமயவேல் என்னுடைய நூல்கள் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவர் எழுத வந்து மூன்று ஆண்டுகள் கூட ஆகாத ஒரு இளம் எழுத்தாளனின் நூல்களுக்கு கூட்டம் நடத்த முன்வருவது (இந்த நிகழ்வுக்கு முன்புவரை நாங்கள் சந்தித்ததும் இல்லை) தமிழ்ச்சூழலில் அரிதாகவே நடக்கும் நிகழ்வாகவே… Continue Reading →

நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு – கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் ஒரு சிறப்பு கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுகதை வடிவம், சிறுகதைக்கான தோற்றம், ஆரம்ப கால சிறுகதைகள், நவீனத்துவ பின்நவீனத்துவ சிறுகதைகள், அதன் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழில் பாரதி தொடங்கி தற்கால இளம் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வரை பேசப்பட்டன.சிறுகதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,வளர்ச்சி… Continue Reading →

நதிக்கரை நிகழ்வு நான்கு

பேசும் பூனை இணைப்பு சகோதரிகள் முதல் பகுதி சகோதரிகள் இரண்டாம் பகுதி இலக்கிய வாசிப்பின் ஆரம்ப நிலையில் இருக்கக்கூடியவருக்கு தான் வாசித்த படைப்புகள் குறித்து பேசுவதில் ஒரு தயக்கமும் கூச்சமும் இருப்பது இயல்பு. ஒரு வகையில் அத்தகைய கூச்சம் உடையவர்களில் பெரும்பாலானவர்கள் மிக நுணுக்கமான விஷயங்களைக் கூட அவதானிக்கக்கூடியவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அதோடு அதிகமாக “பேச்சில்… Continue Reading →

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑