கவிதை பொருள்கொள்ளும் கலை – பெருந்தேவி (நூல் அறிமுகம் – இருபத்தேழு) #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #tamilwiki #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் இருபத்தேழாவது காணொளி. #30days30books கவிதை பொருள் கொள்ளும் கலை நூலினைப்பெற https://www.commonfolks.in/books/d/kavithai-porul-kollum-kalai பெருந்தேவி – தமிழ் விக்கி… Continue Reading →
நினைவில் நின்ற கவிதைகள் – எம்.கோபாலகிருஷ்ணன் (நூல் அறிமுகம் – பதினேழு) M.Gopalakrishnan #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் பதினேழாவது காணொளி. #30days30books நினைவில் நின்ற கவிதைகள் நூலினைப்பெற https://siruvanivasagarmaiyam.blogspot.com/2019/01/blog-post.html?m=0
வலி 1 வலிக்கும் போது ஏன் எதுவுமே பிடிக்காமல் போகிறது?உணவு கசக்கிறதுபெண்ணுடல் வெறுப்பளிக்கிறதுசிரிப்பவர்கள் துவேஷத்தைக் கிளப்புகின்றனர்குழந்தைகள் எரிச்சலூட்டுகின்றனர்கூரைகள் அச்சமளிக்கின்றனயாரோ ஏதோ பெரிய துரோகத்தை செய்துவிட்டதாக உடல் நம்பத் தொடங்குகிறதுகேட்கும் சொற்கள் நஞ்சாகின்றனபடிக்கும் சொற்கள் பொருளிழக்கின்றனசொல் வலியேமொத்த உலகத்தையும் எதிரியென வகுத்துக் கொள்ளும் அளவு நீ என்ன அவ்வளவு பெரிய வீரனா 2 அகவலியை அடிவயிற்றில் ஒரு… Continue Reading →
உண்மைகளின் பெட்டகம் உனக்கு நினைவிருக்கிறதா எத்தனையோ நாட்களுக்கு முன் நான் உன்னைப் பார்க்க வந்தேன் நான் திரும்பிய பிறகு என் வரவு உன்னை மகிழ்வித்ததாய்ச் சொன்னாய் அன்றுதான் நம் பெட்டகத்தில் முதல் உண்மை விழுந்தது நேற்று கூடலுக்குப் பின் ‘நீ என்னை எவ்வளவு காதலிக்கிறாய்’ என்று கேட்டாய் நான் எவ்வளவென்று சொன்னேன் உன் கண்களில் இருந்து… Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑