தமிழ்ச் சிறுகதை தோன்றிய கதை – The story of the birth of Tamil short story

புதுமைப்பித்தனுக்கு முன்பான சிறுகதை முயற்சிகள் பற்றி பேசும் காணொளி. செல்வகேசவராய முதலியார் அ.மாதவய்யா சுப்ரமணிய பாரதி வ.வே.சு.ஐயர் கல்கி ராஜாஜி #tamilliterarytalks #தமிழிலக்கியம் #sureshpradheep #சிறுகதை