அகில இந்திய வானொலிக்கு (திருச்சி) அளித்த நேர்காணல்-சுரேஷ் பிரதீப் (நேர்கண்டவர் – திரு.அடைக்கலராஜ்)

#tamilliterarytalks #sureshpradheep #allindiaradio #தமிழிலக்கியம் #tamilliterature #வாசிப்பு அகில இந்திய வானொலிக்கு (திருச்சி) அளித்த நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட பார்வை மட்டுமே.