2020ல் இணைய இதழ்களிலும் என் தளத்திலும் வெளியான நான் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகள்

  1. நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல்
  2. ரா.கிரிதரனின் இசை
  3. உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை  (யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து)
  4. பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம் (பெருமாள் முருகனின் புனைவு)
  5. 2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல் (ரொபெர்த்தோ பொலான்யோவின் நாவலை முன்வைத்து)
  6. நீளும் எல்லைகள் – 3: முரண்களை விவாதித்தல் – டெட் சியாங்கின் கதைகள்
  7. வெண்முரசை என்ன செய்வது?
  8.  பிம்பச்சிறை – சில குறிப்புகள் (எம் எஸ் எஸ் பாண்டியனின் நூல்)
  9. காகத்தை துரத்தும் வலியன்குருவி (தி ஜானகிராமனின் குறுநாவல்களை முன்வைத்து)
  10. மரணத்தை அனுமதிக்காத எழுத்து! தெளிவத்தை ஜோசப்பின் கதையுலகம்
  11. போருக்கு எதிரானதொரு அசல் பிரகடனம் – சக்கரவர்த்தியின் கதைகளை முன்வைத்து
  12. அ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்
  13. வாழ்க வாழ்க: கோஷமிடுபவர்களின் கதை (இமையத்தின் நெடுங்கதை “வாழ்க வாழ்க”வை முன்வைத்து)
  14. கதையாக மாறும் காலம் – செல்வம் அருளானந்தத்தின் நூல்களை முன்வைத்து
  15. காலத்தின் ஊற்றுமுகம் – போரும் வாழ்வும் நாவலை முன்வைத்து