ஹரன் பிரசன்னாவிடமிருந்து ஒளிர்நிழல் வெளியிடப்பட இருப்பதாக என் மின்னஞ்சலுக்கு பதில் வந்தது. நம்ப முடியாத ஒரு மகிழ்ச்சி மனதில் பரவியது. இன்று ஒளிர்நிழலை நூலாக பார்க்கும் போது அந்த மகிழ்ச்சி பெருகி இருப்பதாக உணர்கிறேன்.

“புதுசுல்ல” அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறேன் போல.

கிழக்கு வெளியீடாக என் முதல் நாவலான ஒளிர்நிழல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

நாவலை வாங்குவதற்கான சுட்டிகள்

http://www.nhm.in/shop/9788184937343.html

நண்பர்களின் விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்