தொகை நூல்கள் ஏன் தேவை? – சுரேஷ் பிரதீப்
மற்றவர்களின் சிலுவை நூல் குறித்த உரை மற்றவர்களின் சிலுவை கிறிஸ்துவர் அல்லாத எழுத்தாளர்கள் கிறிஸ்துவத்தின் வெவ்வேறு பரிணாமங்களை தொட்டு எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு. தொகுப்பாசிரியர் – தி.மரிய தனராஜ் 16.09.2022 அன்று தஞ்சை டால்ஸ்டாய் புக்ஸ்டோரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை
Leave a Reply