ஒளிர்நிழலின் முதல் வாசகராகிய திருமதி.மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி அந்நாவல் குறித்து எழுதிய பதிவு இந்நாவல் முதலில் ஒரு சிந்தித்தலை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண கதைசொல்லி ஆரம்பிப்பதுபோலவோ நாவலாடலின் இடங்களையோ மாந்தர்களையோ வர்ணிப்பதுவோ இல்லாமல் தீவிரமான வாசிப்பை எதிர்பார்க்கிறது அந்த ஆரம்பநிலை சிந்தனைகள். அப்பொழுதே மனம் ஒருங்கிவிட்டது. இந்நாவலின்மூலம் அப்படி என்னதான் சொல்லவருகிறார் என எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது…. Continue Reading →
ஹரன் பிரசன்னாவிடமிருந்து ஒளிர்நிழல் வெளியிடப்பட இருப்பதாக என் மின்னஞ்சலுக்கு பதில் வந்தது. நம்ப முடியாத ஒரு மகிழ்ச்சி மனதில் பரவியது. இன்று ஒளிர்நிழலை நூலாக பார்க்கும் போது அந்த மகிழ்ச்சி பெருகி இருப்பதாக உணர்கிறேன். “புதுசுல்ல” அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறேன் போல. கிழக்கு வெளியீடாக என் முதல் நாவலான ஒளிர்நிழல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. நாவலை வாங்குவதற்கான… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑