தமிழ்ச் சிறுகதை தோன்றிய கதை – The story of the birth of Tamil short story புதுமைப்பித்தனுக்கு முன்பான சிறுகதை முயற்சிகள் பற்றி பேசும் காணொளி. செல்வகேசவராய முதலியார் அ.மாதவய்யா சுப்ரமணிய பாரதி வ.வே.சு.ஐயர் கல்கி ராஜாஜி #tamilliterarytalks #தமிழிலக்கியம் #sureshpradheep #சிறுகதை
A notification – ஒரு அறிவிப்பு
Birth of modern short story சிறுகதையின் தோற்றம் O.Henry #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep உலக அளவிலான சிறுகதை முன்னோடிகள் Anton Chekhov Guy de Mauppassant O.Henry Edgar Allan Poe கதை என்றால் என்ன https://youtu.be/x2bK73qNnfM மின்னஞ்சல்: sureshpradheep@gmail.com
Modern literary forms – An introduction நவீன இலக்கிய வடிவங்கள் – ஒரு அறிமுகம் இலக்கிய வடிவங்களுக்கும் சூழலுக்குமான தொடர்பு மற்றும் இலக்கிய வடிவங்களை பயிலத் தொடங்குவதற்கு முன் வாசகர்கள் கவனிக்க வேண்டியவை பற்றி பேசி இருக்கிறேன் #tamilliterarytalks #sureshpradheep #தமிழிலக்கியம்
கதையும் சமூகமும் Story and society #tamilliterarytalks #sureahpradheep கதைக்கும் சமூகத்துக்குமான உறவு நிலை குறித்து ஒரு விளக்கம்
கதை என்றால் என்ன – ஒரு விளக்கம் ,What is story – An explanation #tamilliterarytalks #sureshpradheep கதை என்கிற செயல்பாடு குறித்து இந்தக் காணொளியில் விளக்கி இருக்கிறேன்
வாசிக்கத் தொடங்கும் முன் – சொல், வாக்கியம், வாசிப்பு பாகம் மூன்று இக்காணொளியில் வாசிக்கத் தொடங்கும் போது செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் குறித்துப் பேசி இருக்கிறேன். #tamilliterarytalks #sureshpradheep
சொல்,வாக்கியம்,வாசிப்பு பாகம் இரண்டு (சொல்லுணர்வு, காட்சியுணர்வு) சுரேஷ் பிரதீப் #sureshpradheep #tamilliterarytalks Email: sureshpradheep@gmail.com
சொல்,வாக்கியம்,வாசிப்பு பாகம் 1- சுரேஷ் பிரதீப் Tamil literary talks பேச்சுமொழி மற்றும் எழுத்துமொழி பற்றிய அடிப்படைகள் #tamilliterarytalks #sureshpradheep
அறிமுகம் Tamil literary talks Tamil literary talks YouTube channel குறித்த ஒரு அறிமுகக் காணொளி இது. என்னுடைய மின்னஞ்சல் முகவரி sureshpradheep@gmail.com
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑