Tag வரையறுத்தல் (சிறுகதை)

வரையறுத்தல் (சிறுகதை)

களிமண்ணை  குழைத்து கொட்டாங்குச்சியில் போட்டு கருவை இலைகளைத் தூவி கூட்டாஞ்சோறு தயாராகிவிட்டது. எண்ணெய் சீந்தாத தலையின் செம்பட்டை முடிகள் முன் வந்து விழ புறங்கையால் முடியை ஒதுக்கி மேலேற்றுகிறாள் மாலதி. சமையல் தயாரான திருப்தியில் மாதேஸ்வரனை ஏறிடுகிறாள். முதல் பிடியை கொட்டாங்குச்சியில் இருந்து கிள்ளி எடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக் கொள்கிறாள். ஏந்தலுக்காக இடது கையால்… Continue Reading →

வரையறுத்தல் – கடிதம் 2

அன்புள்ள சுரேஷ் வணக்கம் தங்கள் வரையறுத்தல் கதை வாசித்தேன். அதை பற்றிய என் மனப்பதிவை உங்களுடன் பகிரவே   இக்கடிதம். கதையின் மைய கணம் என்னை தீண்டியதை என்னால் நிச்சயம் மறுக்க முடியாது. குறிப்பாக அந்த கலவரத்தின் துவக்கம் அந்த குடும்பத்தை சூறையாடும் அந்த பகுதி. அந்த காதல் செய்தி அவ்வூரில் பயமாகவே பரவுகிறது. குறிப்பாக நாயகியின்… Continue Reading →

வரையறுத்தல் – கடிதம்

அன்பின் சுரேஷ் இன்று தேர்வறைப் பணியென்பதால் மதியமே வீடு வந்துவிட்டேன். எதிர்பார்த்திருந்தபடியே காலச்சுவடு காத்திருப்பதை தபால்பெட்டியின் இடைவெளிக்குள் காண முடிந்தது. உடன் உறையைப்பிரித்து  ’’வரையறுத்தல்’’ வாசித்தேன். எதிர்பாரா வேலையொன்றினால் இடையில்வாசிப்பு அறுந்துவிட்டதால், மீள முதலிலிருந்து வாசித்தேன். முடிந்ததும் ஒரு இடத்தில் எனக்கு சரியாகப்புரியாதது போல குழப்பமாக இருந்ததால் மீண்டும் அப்பகுதியை வாசித்தேன். // மீட்டிங் முடிஞ்சு… Continue Reading →

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑