நீர்ப்பறவைகளின் தியானம் – யுவன் சந்திரசேகர் (நூல் அறிமுகம் – இருபத்தொன்று) #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #tamilwiki #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் இருபத்தொன்றாவது காணொளி. #30days30books நீர்ப்பறைவகளின் தியானம் நூலினைப் பெற https://www.panuval.com/yuvan-chandrasekar/neerparavaigalin-dhyanam-3630716?page=2 யுவன் சந்திரசேகர் – தமிழ் விக்கி… Continue Reading →
(எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து) 1 தொன்னூறுகளுக்குப் பிறகான தமிழ் நாவல்களின் வடிவத்தைத் தீர்மானித்ததில் இரண்டு நூல்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஒன்று சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ என்ற நாவல். மற்றொன்று ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’ என்ற தொன்னூறுகள் வரை தமிழில் எழுதப்பட்ட நாவல்களின் பெறுமானத்தை ஆய்வு செய்யும்… Continue Reading →
நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் ஆறு சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப் [ 1 ] தமிழ் உரைநடையின் தொடக்கமாக ஆனந்த ரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புகளைக் கொள்வோம் எனில் தமிழ் உரைநடை இரண்டரை நூற்றாண்டுகளைக் கடந்து விட்ட ஒரு நிகழ்வு. தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் பள்ளு குறவஞ்சி போன்ற சிற்றிலக்கிய வகைமைகளோடு செய்யுள்களின் காலகட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. செய்யுள்களின் காலகட்டத்தின் முடிவினை குறிக்கும்… Continue Reading →
வாசகர்கள் மீது கருணையே இல்லாத எழுத்தாளராக இருக்கிறார் யுவன் சந்திரசேகர். கொஞ்சம் கவனம் விலகினாலும் புரியாமல் போய் விடுகிற படைப்பு பகடையாட்டம். இந்திய சீன திபெத் எல்லைகளில் அமைந்த புனைவு நிலமான ஸோமிட்ஸியா என்ற சிறு “சாம்ராஜ்யம்” தான் கதைக்களம். உலகம் தொடங்கியது முதல் உலகப் போர்கள் வரை தொட்டுச் செல்லும் படைப்பு. சுந்தர ராமசாமியின் … Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑