Tag தேவிபாரதி

அரைக்கிணறு

15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் ‘முப்பது நாட்கள் முப்பது நூல்கள்’ வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள்… Continue Reading →

நிழலின் தனிமை – தேவிபாரதி (நூல் அறிமுகம் – பதினைந்து)

நிழலின் தனிமை – தேவிபாரதி (நூல் அறிமுகம் – பதினைந்து) Nizhalin Thanimai – Devi Bharathi #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் பதினைந்தாவது காணொளி‌. #30days30books நிழலின் தனிமை நூலினை வாங்க https://www.commonfolks.in/books/d/nizhalin-thanimai

பழியுணர்வின் உளவியல் – தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவலை முன்வைத்து

இலக்கிய ஆக்கங்களை ஒரு வசதிக்காக நேரடியானவை பூடகமானவை என இரண்டு வகைமைகளாக பிரித்துக் கொள்ளலாம். நேரடியாகச் சொல்லப்படுவதும் பூடகமாக எழுதப்படுவதும் எழுதும் ஆசிரியனின் தேர்வு மற்றும் படைப்பின் தேவை சார்ந்தது. நேரடியான ஆக்கங்களை தட்டையானவை என்றும் பூடமான ஆக்கங்களை நுட்பமானவை என்றும் கொண்டாடும் ஒரு தட்டையான பார்வையை வாசகர்களிடம் சூழலில் அவதானிக்க முடிகிறது. என் அவதானிப்பில்… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑