தி ஜானகிராமனின் குறுநாவல்களை முன்வைத்து நவீன இலக்கியத்தின் முக்கியமானதொரு பண்பாக அதன் அரசியல் பிரக்ஞையை குறிப்பிட வேண்டும். அரசியல் என்பதை வாக்கரசியல், கட்சி அரசியல் என்பவற்றில் இருந்து பிரித்துக் கொள்கிறேன். நவீன இலக்கியம் தனிமனிதனை நோக்கி அவன் அகத்துடன் உரையாடும் எத்தனத்துடன் எழுதப்படுவது. ஆகவே தனிமனிதனை பாதிக்கும் அதிகாரம், அரசு போன்றவற்றைப் பற்றின ஒரு புரிதல்… Continue Reading →
தி.ஜானகிராமனின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல் கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம், பரதேசி வந்தான், கோயம்புத்தூர் பவபூதி, பஞ்சத்து ஆண்டி, குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது…. Continue Reading →
தத்துவம் என்பதை வாழ்வைப் பற்றிய அல்லது நம்மைச்சூழ்ந்து நடக்கும் புற நிகழ்வுகள் குறித்த ஒரு முழுமை நோக்கை அளிக்கும் கோட்பாடு என வரையறுத்துக் கொள்ளலாம் அல்லவா. கலியுக முடிவில் பகவான் கல்கி அவதாரம் எடுப்பார் என்பதையோ பிரபஞ்சமே அவனின் பெருநடனம் என்பதையோ இறுதித் தீர்ப்பு நாளில் நீரும் நெருப்பும் நிலமும் தம்மிடமுள்ள உயிர்களை தீர்ப்புக்கு ஒப்படைக்கும்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑