Tag டால்ஸ்டாய்

2020ல் எழுதிய கட்டுரைகள்

2020ல் இணைய இதழ்களிலும் என் தளத்திலும் வெளியான நான் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகள் நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல் ரா.கிரிதரனின் இசை உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை  (யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து) பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம் (பெருமாள் முருகனின் புனைவு)… Continue Reading →

அன்னா கரீனினா – வாசிப்பு

அசோகமித்திரனின் தண்ணீர்,கரைந்த நிழல்கள் மற்றும் இன்று ஆகிய படைப்புகளை படித்த போது ஒரு எண்ணம் எழுந்தது. அவர் தொடர்ச்சியாக தன் படைப்புகளில் இடைவெளியை “பெருக்கிக்” கொண்டே செல்கிறார் என. தண்ணீர் ஒரு தெருவின் தண்ணீர் பிரச்சினையையும் அதன் வழியாக ஈரம் குறைந்து போன ஒரு வாழ்க்கையையும் சொல்லும். இருந்தும் அக்கதை ஜமுனாவை சுற்றி தான் நடக்கும்…. Continue Reading →

போரும் வாழ்வும் குறித்து

சில ஆயிரம் தமிழர்கள் மட்டுமே வாசித்திருக்கக்கூடிய ஆனால் தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பு படைப்பு லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் (War and Peace மொழிபெயர்ப்பு: டி.எஸ்.சொக்கலிங்கம்). பெரு நாவல் முயற்சிகளுக்கான உத்வேகம் அளிப்பதோடு வாழ்வில் எழக்கூடிய பல அறம் சார்ந்த கேள்விகளுக்கு உபதேசம் செய்யாமல் வாழ்வினைக் கொண்டே பதிலளிக்ககூடிய படைப்பு போரும் வாழ்வும். எழுத்தாளர் திரு… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑