Tag கே.என்.செந்தில்

அரைக்கிணறு

15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் ‘முப்பது நாட்கள் முப்பது நூல்கள்’ வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள்… Continue Reading →

விருந்து – கே.என்.செந்தில் (நூல் அறிமுகம் – பத்து) Virunthu – KN Senthil

விருந்து – கே.என்.செந்தில் (நூல் அறிமுகம் – பத்து) Virunthu – KN Senthil #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் பத்தாவது காணொளி‌. #30days30books விருந்து நூலினை வாங்க https://www.panuval.com/virundhu-10019651 சிறுகதையின் தோற்றம் ஒரு பார்வை https://youtu.be/wYuFU2BAglw

கே.என் செந்திலின் ‘விருந்து’ தொகுப்பு விமர்சனம்

தமிழில் குறுங்கதை என்ற வடிவத்தின் முன்னோடி என யுவன் சந்திரசேகரை சொல்லலாம்‌. தாயம்மா பாட்டியின் நாற்பத்தோரு கதைகள், இருபத்து மூன்று காதல் கதைகள் போன்ற கதைகளின் வழியாகவும் மணற்கேணி, தலைப்பில்லாதவை போன்ற குறுங்கதை தொகுப்புகளின் வழியாகவும் விரிவான தளத்தில் குறுங்கதைகளை யுவன் சந்திரசேகர் எழுதி இருக்கிறார். அராத்து தற்கொலை குறுங்கதைகள்,சயனைட் குறுங்கதைகள் என சில தொகுதிகளை… Continue Reading →

அரூப நெருப்பு: அன்றாடங்களில் படரும் கனல்

தீவிர இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் காலத்தில் பொதுச்சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிவிடுவதில்லை. ஜெயகாந்தன் போன்ற ஒரு சில விதிவிலக்குகள் உண்டெனினும் அவரது படைப்புகள் கூட சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டது அவை எழுதப்பட்ட சமகால சலனங்கள் அடங்கியபிறகே. உதாரணமாக அவரது அக்கினிப்பிரவேசம் என்ற பிரபலமான கதையைப் பெரும்பான்மையானவர்கள் அறிந்திருந்தாலும் அதற்கு அன்று கிடைத்தது ஒரு சமூகப் பொது… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑