கூச்ச சுபாவம் கொண்ட ஒரு இளைஞன் இங்கிலாந்துக்கு சட்டம் படிப்பதற்காக கப்பலில் செல்கிறான். அவன் சைவ உணவுப் பழக்கம் கொண்டவன். கப்பலில் எது சைவ உணவு என்று பிரித்தறிவதற்கு அவனால் இயலவில்லை. ஏறத்தாழ கப்பலில் பட்டினியாகவே பயணிக்கிறான். இங்கிலாந்து சென்ற பிறகும் அவன் கூச்சம் நீங்கவில்லை. பெரும்பாலும் பட்டினி கிடக்கிறான். அதே இளைஞனை அடுத்த ஐந்தாறு… Continue Reading →
2012ஆம் ஆண்டு இளங்கலை பொறியியல் முடித்து என்ன வேலையும் கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரியைவிட்டு வெளியேறி வீட்டில் கிடந்த சமயம் அண்ணன் ஆசிரியராக பணிபுரிந்த ஓஎம்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சில மாதங்கள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பள்ளியில் இயற்பியல் பாடமெடுத்த ஆசிரியர் எதிர்பாராத விடுப்பில் சென்றிருந்ததாலும்… Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑