15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் ‘முப்பது நாட்கள் முப்பது நூல்கள்’ வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள்… Continue Reading →
ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் – ராஜ் கௌதமன் (நூல் அறிமுகம் பதிமூன்று) #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் பன்னிரண்டாவது காணொளி. #30days30books ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் நூலினை வாங்க https://www.panuval.com/aakol-pusalum-perungkarkaala-nagarikamum-10002436 சிறுகதையின் தோற்றம் ஒரு… Continue Reading →
ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என்ற இச்சிறுநூல் சங்கப்பாடல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுரைகளுக்கும் அடிப்படையாக அமையும் கருதுகோள் ஒன்றே. சங்கப்பாடல்கள் அரசவைகளில் பாடி நடிக்கப்பட்டவை என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. நவீன இலக்கியத்தைப் போல “வாசகன்” என்ற பாத்திரத்தை நோக்கி சங்க இலக்கியம் பேசவில்லை. அது மன்னர்களது… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑