2020ல் இணைய இதழ்களிலும் என் தளத்திலும் வெளியான நான் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகள் நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல் ரா.கிரிதரனின் இசை உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை (யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து) பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம் (பெருமாள் முருகனின் புனைவு)… Continue Reading →