446 A – சிறுகதை திரு சுரேஷ் அவர்களுக்கு வணக்கங்கள் 446 A – வாசித்தேன் , பதின் பருவம் உச்சம் பெரும் வயதில் ஒரு இளைஞன் மனதில் துளிர்விடும் , பெண் சார்ந்த இச்சைகளும் , அவள் உடல் சார்ந்து அவனுக்கு ஏற்படும் பருவக் கவர்ச்சியும் , அதன் கொண்டு அவன் சிந்தையில் ஏற்படும்… Continue Reading →
446 A – சிறுகதை அன்பின் சுரேஷ் நலமாக இருக்கிறீர்களா தம்பி ? நேற்றுடன் கல்லூரி முடிந்து இன்று தேர்வுகள் துவங்கின. காலை மதியம் என எனக்கு இரட்டை ட்யூட்டி இருந்தது. காலையில் தேர்வு அறையில் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு 50 நிமிடங்கள் முன்னரே எழுதி முடித்துவிட்டார்கள். உடன் தரைத்தளத்திற்கு இறங்கி விடைத்தாள்களைக்கொடுக்க அவசரப்படாமல்,காலியாயிருந்த, அந்த தேர்வறையாக மாறியிருந்த வகுப்பறையில் ஒரு… Continue Reading →
பாஸ்கர் சார் பென்சால்டிஹைடு உருவாக்க வினையை எழுதி முடித்த போது மணி சரியாக 4.34. காலாண்டுத் தேர்வுகள் முடிந்திருந்ததால் வகுப்புகள் சற்று தளர்வாகவே நடந்தன. ஐந்து இருபது வரை நீடிக்கும் சிறப்பு வகுப்புகள் சில தினங்களாக இல்லை. இருந்தும் நரேனால் 446A-ஐ பிடிக்க முடிவதில்லை. மூன்று நாட்களாக ஏதோவொன்று அந்தப் பேருந்தைப் பிடிக்க விடாமல் தவறச்செய்து… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑