ஒரு சமூகம் தன் கலை வடிவங்கள் (இசை, ஓவியம், நடனம், எழுத்து போன்றவை) குறித்து நுண்ணுணர்வும “மந்தைத்” தன்மை இல்லாத சுய ரசனை சார்ந்த பார்வையையும் உருவாக்கிக் கொள்ளும் போது தான் தனித்த அடையாளங்கள் கொண்ட பன்மைத் தன்மை அச்சமூகத்தின் முகமாக அமைந்து வலுப்பெறும். பெரும் பொருட்செலவிலும் அதிகமான மனிதர்களின் உழைப்பினாலும் உருவாக்கப்படும் திரைப்படத்திற்கும் இக்கூற்று பொருந்தும்…. Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑