Tag ராஜ் கௌதமன்

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் – ராஜ் கௌதமன் (நூல் அறிமுகம் பதிமூன்று – காணொளி)

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் – ராஜ் கௌதமன் (நூல் அறிமுகம் பதிமூன்று) #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் பன்னிரண்டாவது காணொளி‌. #30days30books ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் நூலினை வாங்க https://www.panuval.com/aakol-pusalum-perungkarkaala-nagarikamum-10002436 சிறுகதையின் தோற்றம் ஒரு… Continue Reading →

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் – ராஜ் கௌதமன் நூலை முன்வைத்து…

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என்ற இச்சிறுநூல் சங்கப்பாடல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுரைகளுக்கும் அடிப்படையாக அமையும் கருதுகோள் ஒன்றே. சங்கப்பாடல்கள்  அரசவைகளில் பாடி நடிக்கப்பட்டவை என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. நவீன இலக்கியத்தைப் போல “வாசகன்” என்ற பாத்திரத்தை நோக்கி சங்க இலக்கியம் பேசவில்லை. அது மன்னர்களது… Continue Reading →

ராஜ் கௌதமன் எழுதிய ‘ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்’ நூலை முன்வைத்து

ராமச்சந்திர குஹா தனது “இந்தியா காந்திக்குப் பிறகு” என்ற புகழ்பெற்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் சமகால வரலாற்றெழுத்து சந்திக்கும் பிரச்சினைகளை விளக்குவதற்கு என்று ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார். அப்பகுதியில் வரலாற்றெழுத்து சமகாலத்தை நோக்கி முன்னேறும் போது சிக்கல்கள் நிறைந்ததாக கருத்து முரண்களை ஏற்படுத்துவதாக இருப்பதை சுட்டியிருப்பார். ஆனால் காலம் பின்னுக்குச் செல்லச் செல்ல வரலாற்றெழுத்து அவ்வளவு… Continue Reading →

ராஜ் கௌதமனின் காலச்சுமை நாவலை முன்வைத்து…

நவீன இலக்கியத்தின் முக்கியமான ஒரு பொதுக்கூறாக குறிப்பிடப்படுவது தனிமனிதனுக்கு அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலேயே அப்பண்பினை காண முடியும். அவருடைய புத்துயிர்ப்பு நாவலில் அரசமைப்பின் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் மீது நெஹ்லூதவ் கொள்ளும் எரிச்சலை இப்பண்பிற்கு உதாரணமெனச் சுட்டலாம். அமைப்புகளால் கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாதவர்களால் ஆனது அசோகமித்திரனின் படைப்புலகம். தற்கொலை செய்து கொள்ளுதல் எனும்… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑