ஒரு பெருநாவல் எனக்கு அளிப்பது என்ன என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். பெருநாவல்களின் முடிவு பெரும்பாலும் அகத்திற்குள் இன்னும் வாழும் கதை கேட்கும் சிறுவனக்கு உவப்பானதாக இருப்பதில்லை. முடிவு துயரம் நிரம்பியதாகவோ நம்பிக்கை ஊட்டுவதாகவோ அமைவதில்லை என்பது காரணமல்ல. ஒரு பெருநாவல் உண்மையில் ‘முடிவது’ இல்லை என்பதே இந்த உவப்பின்மைக்கு… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑