Tag பரிசுப்பொருள் (சிறுகதை)

பரிசுப்பொருள் (சிறுகதை)

பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கி நின்று மோனிகா சோம்பல் முறித்தாள். ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு எடையின்மையை விடுதலையை உணர முடிந்தது. வெறுப்புடன் புன்னகைத்துக் கொண்டாள். சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவு உடைய யாரோ தெரிந்தனர். சிவக்குமார் தான். சென்னையில் இருக்கிறான்…. Continue Reading →

பரிசுப்பொருள் – ஒரு கடிதம்

அன்புள்ள சுரேஷ், நீங்கள் எழுதிய பரிசுப்பொருள் சிறுகதையை காலச்சுவடு இதழில் வாசித்தேன். முதல்   வாசிப்பில் மனமொன்றி மகிழ்ந்து மேலும்  இருமுறை வாசித்தேன். மீள் வாசிப்பில் கதை மேலும் துலங்கி வந்தது. தான் பயன்படுத்தப்படுகிறோம் என்று தெரிந்திருந்தும் தன்னைப்  பொருட்படுத்துகிறான்  என்பதாலேயே அவனிடம் தன்னை இழக்கும்  பெண் என்ற கதைக்கரு பழையதுதான் என்றாலும் மொந்தை சிறப்பாக இருந்தது…. Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑