Tag சு.வேணுகோபால்

நுண்வெளி கிரகணங்கள்: விலகும் இருள்

(சு.வேணுகோபால் எழுதிய ‘நுண்வெளி கிரகணங்கள் நாவல் விமர்சனம்) சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியர்களின் வாழ்வில் நிறைய பொதுத்தன்மைகள் ஏற்படத் தொடங்கின. நவீனக் கல்வியும் சந்தையும் ஒரு பொது மொழியையும் பொதுவான மனநிலையையும் மக்களிடையே உருவாக்கத் தொடங்கின. ஒரு வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் அவர்கள் மாணவர்கள் ஒத்த வயதினர் ஒரே வகையான பாடங்களைப் பயில்கின்றனர் என்ற பொதுத்தன்மைகள் உருவாகின்றன…. Continue Reading →

சு வேணுகோபால் -தீமையும் மானுடமும்

(சு.வேணுகோபால் படைப்புலகம் பற்றிய விமர்சனம்) வண்டி நகர்ந்ததும் ஏய்டன் திரும்பிப் பார்த்தான். அந்தக் குழந்தை அவ்வளவு தூரம் முன்னால் நகர்ந்து வந்திருந்தது அவனைத் துணுக்குறச் செய்தது. புதர்களுக்குள் நாய்க்கூட்டம் நெருங்கிவரும் அசைவுகள். அந்தக்குழந்தை மேலும் முன்னால் நகர்ந்து கொண்டே இருந்தது, வண்டியைத் தொடர்ந்து வருவது போல். “எங்கிருந்து வருகிறது அந்த ஆற்றல்?’. அது உயிரின் ஆற்றல். மண்ணிலுள்ள ஒவ்வொரு உயிரிலும் நிறைந்திருக்கும் வாழ்வின் விசை. ‘அது தான் சாத்தானா?’ -வெள்ளையானை – அத்தியாயம் 6 [ 1 ] “ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள்? ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள்?” இக்கேள்வியை அடிப்படையாகக் கொள்கிறேன். தீமை என இங்கு வரையறை செய்யப்படுவது எது? என இன்னொரு கேள்வியையும் இணைத்துக் கொள்கிறேன். இரு… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑