தந்தை என்ற அடையாளம் எப்படியெல்லாம் உருமாறி இன்றைய நிலையை எட்டியிருக்கிறது என தொன்மங்களையும் புராணங்களையும் கொண்டு சிந்திக்கும் போது நமக்கு சில முடிவுகள் கிடைக்கின்றன. தந்தை என்ற அடையாளம் அடிப்படையில் பெருங்காமத்துடன் குன்றாத வீரியத்துடன் தொடர்புடையது. நம்முடைய தொன்மையான நாயகர்களான தசரதன் சாலமன் போன்றவர்கள் ஆயிரக்கணக்கான மனைவியர்களை கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். இது மிருகங்களில் இருந்து சற்று… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑