ஈழ இலக்கியம் சார்ந்த எழுத்துக்களையும் பேச்சுகளையும் கவனிக்கும் போது அதில் அரசியல் தவிர்க்க முடியாததாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அரசியல் நிலைப்பாடு என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ பல படைப்பாளிகளிடம் வெளிப்படவே செய்கிறது. ஷோபா சக்தி விடுதலைப் புலிகளின் மீதான விமர்சனத்தையே தன் கதைகளின்(கண்டிவீரன்) வழியாக ஒரு பிரகடனமாக மாற்றுகிறார். தெளிவத்தை ஜோசப்பின் கதைகள் (மீன்கள்) முற்போக்கு… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑