நதிக்கரை நிகழ்வு நான்கு நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாத கூட்டம் நேற்று (10.06.2018) நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமகால எழுத்தாளர்களாகிய K N செந்தில்( சகோதரிகள் ) சுனீல் கிருஷ்ணன்( பேசும் பூனை ) ஆகியோருடைய கதைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சகோதரிகள் குடித்து குடித்து தனக்கு வரும் பொருளாதார வாய்ப்புகளைக் கூட மறுத்து .இறுதியில் தன் வேலையை ஒழுங்காகச்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑