Tag எஸ்.செந்தில்குமார்

மழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) – எஸ்.செந்தில்குமார்

எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரது முதல் நூல் இது. திருவாரூரில் பேசும் புதிய சக்தி என்ற மாத இதழின் ஆசிரியராக இருக்கிறார். நானும் திருவாரூர்காரனே எனினும் அவரது ஆக்கங்களை வாசிக்காததால் சென்று சந்திக்கவில்லை. திருவாரூரில் நடைபெறும் சிறிய அளவிலான புத்தக கண்காட்சியில் இந்த நூலினை… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑