மாறும் நிலம் – மணல்கடிகை – எம்.கோபாலகிருஷ்ணன் #tamilliterarytalks #தமிழிலக்கியம் #sureshpradheep தஞ்சையின் இலக்கிய முன்னோடிகள் https://m.youtube.com/watch?v=Q4ENXLJ7Z8w ஆளுமைகளை மதிப்பிடுதல் https://m.youtube.com/watch?v=515Z3WaykGM எம் கோபாலகிருஷ்ணன் – தமிழ் விக்கி https://tamil.wiki/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
நினைவில் நின்ற கவிதைகள் – எம்.கோபாலகிருஷ்ணன் (நூல் அறிமுகம் – பதினேழு) M.Gopalakrishnan #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் பதினேழாவது காணொளி. #30days30books நினைவில் நின்ற கவிதைகள் நூலினைப்பெற https://siruvanivasagarmaiyam.blogspot.com/2019/01/blog-post.html?m=0
(ஒளிர்நிழல் நாவலுக்கு மதிப்புரை, எம்.கோபாலகிருஷ்ணன், காலச்சுவடு இதழ், ஜூன் 2018) எதையேனும் சார்ந்திருகவித்துவம், தத்துவம்காதல், சங்கீதம்,இங்கிதம்… இப்படிஎதன் மீதேனும் சாய்ந்திருஇல்லையேல்உலகம் காணாமல் போய்விடும். – வண்ணநிலவன் வாசகனை முதல் வரியிலிருந்தே தன்னுள் அனுமதிக்காத தீர்மானத்தையும் இறுக்கத்தையும் கொண்டுள்ளது சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ நாவல். எந்த நொடியிலும் வாசகன் நாவலில் தன்னை மறந்து ஒன்றிவிடக்கூடாது என்ற… Continue Reading →
(எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை நாவலுக்கு எழுதிய விமர்சனம்) வாசிப்பு பழக்கம் உடைய நண்பர்கள் பலர் இப்போது அறிமுகமாகத் தொடங்கி இருக்கின்றனர். சிக்கல் என்னவெனில் அவர்கள் ஏதேனுமொரு கருத்தியல் நிலைப்பாடு (மார்க்ஸியம் தலித்தியம் பெண்ணியம் தமிழியம்…இப்படி) கொண்டவர்களாக அது சார்ந்து வாசித்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே இலக்கியம் குறித்து விவாதிக்க நேரும் போதெல்லாம் தங்கள் கருத்தியலுக்கு அது முட்டு கொடுக்கிறதா… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑