Tag அரூ இதழ்

மற்றொரு வெளியேற்றத்தின் கதை – எட்டுத்திக்கும் மதயானை நாவலை முன்வைத்து

எட்டுத்திக்கும் மதயானை நாவலை வாசித்தபோது தி ஜானகிராமனும் அசோகமித்திரனும் இணையாக நினைவுக்கு வந்தபடியே இருந்தனர். தி ஜானகிராமனின் புனைவுலகம் தஞ்சைக் காவிரிக்கரையைத் தாண்டாதது. நகரங்கள் சித்தரிக்கப்பட்டாலும் அவை ஒரு கிராமத்து மனிதரின் அசூயையும் விலக்கமும் பிரம்மிப்பும் கலந்த சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. சிவஞானம், அடி போன்ற குறுநாவல்களை உதாரணமாகச் சொல்லலாம். அசோகமித்திரனுடையது முழுக்கவும் நகர்ப்புற மத்தியத்தர வர்க்க… Continue Reading →

நீளும் எல்லைகள் – 3: முரண்களை விவாதித்தல் – டெட் சியாங்கின் கதைகள்

அறிபுனைவு சார்ந்த எந்தவொரு விவாதமும் விவாதிக்கப்படும் படைப்பை எவ்வளவு தூரத்துக்கு அறிபுனைவாகக் கருதலாம் என்ற புள்ளியைத் தொட்டுச் செல்வதைக் கவனிக்கலாம். ஒரு அறிபுனைவில் எவ்வளவு அறிவியலும் எவ்வளவு புனைவும் இருக்கலாம் என்பது இன்றும் தொடரும் ஒரு விவாதமாகவே உள்ளது. வன்-அறிபுனைவுகள் (Hard SF) என்றொரு வகைமை அறிபுனைவுக்குள்ளாகவே தற்போது பிரபலமாகத் தொடங்கி இருக்கிறது. அறிவியலின் அற்புதத்… Continue Reading →

நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல்

அறிவியல் புனைவு என்பது புனைவின் ஒரு வகைமையாகத் தொடக்க காலங்களில் எழுதப்பட்டது. ஏதேனும் ஓர் அறிவுத்துறையின் ஓர் அடிப்படைத் தேற்றத்தைப் புனைவின் தருக்கத்தைக் கொண்டு விரித்துச் செல்லும்படி அறிவியல் புனைவுகள் எழுதப்பட்டன. அறிவியல் புனைவெழுத்தில் பெரும்பாலான ஆக்கங்கள் ஊகப்புனைவுகளே (Speculative fiction). ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்தால் அந்த மாற்றம் அச்சூழலை… Continue Reading →

நீளும் எல்லைகள் – 1: விசும்பு – அறிதலின் தொடக்கத்தில்

தமிழில் அறிவியல் புனைதைகள் என்று எழுதப்படும் பல கதைகளில் திகிலூட்டும் அம்சங்களே மேலோங்கி இருக்கின்றன. மற்றொரு வகைக் கதைகளை டான் பிரவுன் (Dan Brown) தன்மை கொண்டவை என்று சொல்லிவிடலாம். டான் பிரவுனின் நாவல்கள் ஓர் அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் ஒரு மரபுப் புதிர் இரண்டையும் இணைத்துப் பின்னப்படுகிறவை. தமிழிலும் இதையொட்டிச் சில நாவல்கள் வெளிவந்திருக்கின்றன…. Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑