உதிரி மனிதர்கள் அல்லது விளிம்பு நிலையினர் குறித்தான கரிசனம் பின் நவீனத்துவத்தின் இலக்கிய பாவனைகளில் ஒன்றாக இருக்கிறது. தலித் இலக்கியத்தின் எழுச்சிக்கும் நிலைகொள்ளலுக்கும் பிறகு எந்தவிதமான பொது அடையாளங்களுக்குள்ளும் சுருக்க இயலாத அமைப்பு ரீதியான பலங்களும் இல்லாத மனிதர்களின் மீது புத்தாயிரத்தின் இலக்கியம் அக்கறை கொள்ளத் தொடங்கி இருப்பதாகப்படுகிறது. விளிம்பு நிலையினர் என்ற வகைப்படுத்தலின் மீதான… Continue Reading →
(ஜெயமோகன் இணைய தளத்தில் வெளியான கடிதம்) அன்புடன் ஆசிரியருக்கு நலமா? இயல்புவாதம் யதார்த்தவாதம் குறித்து தொடங்கிய விவாதம் இலக்கிய வாசகர்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும். கே.என்.செந்திலின் சகோதரிகள் மற்றும் அது குறித்து நான் அவருக்கு எழுதிய கடிதத்தை முன்னிட்டு ஒரு விவாதம் நடந்தது. அதிலும் மெலோடிராமா “கண்ணீர்க்காவியம்” போன்ற நக்கலான வார்த்தைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. சகோதரிகள்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑